ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
Ovvoru Naalilum Ovvoru Nimidamum
உம்மையே நான் தேடனுமே
Ummaiyae Naan Thaedanumae
உந்தன் அன்புக்காகவே
Unthan Anpukkaakavae
என் உள்ளம் ஏங்குதே
En Ullam Aenguthae
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
Ummaiyae Naan Vaanjikkiraen
இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae
உம்மை நான் நேசிக்கிறேன்
Ummai Naan Naesikkiraen
இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்
Ummai Naan Vaanjikkiraen
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
Kavalaiyum Kannnneerum Neer Maattineer
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
Manapaaramum Vaethanaiyum Neer Maattineer
உம்மை போல யாருமில்லை
Ummai Pola Yaarumillai
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் Keyboard
ovvoru Naalilum ovvoru Nimidamum
ummaiyae Naan Thaedanumae
unthan anpukkaakavae
en ullam Aenguthae
ummaiyae Naan Vaanjikkiraen
iyaesuvae Iyaesuvae
ummai naan Naesikkiraen
iyaesuvae Iyaesuvae
ummai naan Vaanjikkiraen
kavalaiyum Kannnneerum Neer Maattineer
manapaaramum Vaethanaiyum Neer maattineer
ummai pola Yaarumillai
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் Guitar
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் for Keyboard, Guitar and Piano