🏠  Lyrics  Chords  Bible 

பச்சையான ஒலிவ மரக்கன்று நான் in D♯ Scale

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்[Em ]ளேன் -2

நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் -2
பாதம் அமர்ந்திருப்பேன் -2
அதுதான் மிக நல்லது
அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்



பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
Pachchaைyaana Oliva Marakkantu Naan
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2
Paati Paatik Konndaaduvaen Naan -2
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
En Naesar Anpil Ententaikkum
நான் நம்பிக்கை வைத்துள்[Em ]ளேன் -2
Naan Nampikkai Vaiththul Laen -2

நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
Neerae Ithaich Seytheer Ummaalthaan Vanthathu
என்று நான் நன்றி சொல்வேன் -2
Entu Naan Nanti Solvaen -2
பாதம் அமர்ந்திருப்பேன் -2
Paatham Amarnthiruppaen -2
அதுதான் மிக நல்லது
Athuthaan Mika Nallathu
அபிஷேக ஒலிவமரம்
Apishaeka Olivamaram
ஆலயத்தில் வளர்கின்றவன்
Aalayaththil Valarkintavan


பச்சையான ஒலிவ மரக்கன்று நான் Keyboard

pachchaைyaana oliva Marakkantu Naan
paati Paatik konndaaduvaen Naan -2
en Naesar anpil ententaikkum
naan nampikkai vaiththul[Em ]laen -2

neerae Ithaich Seytheer ummaalthaan vanthathu
entu Naan nanti Solvaen -2
paatham amarnthiruppaen -2
athuthaan mika Nallathu
apishaeka Olivamaram
aalayaththil valarkintavan


பச்சையான ஒலிவ மரக்கன்று நான் Guitar


பச்சையான ஒலிவ மரக்கன்று நான் for Keyboard, Guitar and Piano

Pachchayaana Oliva Marakkantu Naan Chords in D♯ Scale

Patchaiyaana oliva தமிழ் Lyrics
English