🏠  Lyrics  Chords  Bible 

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !! in G Scale

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
ஆகம நிறைவேற்றமே !!
இஸ்ரவேலின் பாடலே !!
பூர்வகாலத் தேடலே !!
எந்தன் முகவரி சேர்ந்ததே !!
புறஜாதி என்னை மீட்டதே !!

மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!

இவருக்கீடு வேறில்ல – இவர்
நாமத்திற்கு இணையில்ல எந்தன் இயேசுவே….

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
ஆகம நிறைவேற்றாமே
இஸ்ரவேலின் பாடலே
பூர்வ கால தேடலே

தமது சாயலை மனிதனில் நம்
தேவன் வைத்தது அதிசயம் !!
தேவன் தாமே படைத்ததை அவன்
ஆளச் செய்ததும் அதிசயம் !!
பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம்

அதை மீட்க வந்த நிவாரணம்
அவர் மனித மீட்பின் பூரணம்
அதை மீட்க வந்த நிவாரணம்
அவர் மனித மீட்பின் பூரணம் -2
எந்தன் இயேசுவே…



தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
Theerkkan Uraiththa Theerkkamae !!
ஆகம நிறைவேற்றமே !!
Aakama Niraivaettamae !!
இஸ்ரவேலின் பாடலே !!
Isravaelin Paadalae !!
பூர்வகாலத் தேடலே !!
Poorvakaalath Thaedalae !!
எந்தன் முகவரி சேர்ந்ததே !!
Enthan Mukavari Sernthathae !!
புறஜாதி என்னை மீட்டதே !!
Purajaathi Ennai Meettathae !!

மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
Meetpin Iraakam Ennul Isaikka Kaaranar!!
இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!
Ivaraiyanti Vaetru Aethu Iratchakar !!

இவருக்கீடு வேறில்ல – இவர்
Ivarukgeedu Vaerilla – Ivar
நாமத்திற்கு இணையில்ல எந்தன் இயேசுவே….
Naamaththirku Innaiyilla Enthan Yesuvae….

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
Theerkkan Uraiththa Theerkkamae
ஆகம நிறைவேற்றாமே
Aakama Niraivaettaாmae
இஸ்ரவேலின் பாடலே
Isravaelin Paadalae
பூர்வ கால தேடலே
Poorva Kaala Thaedalae

தமது சாயலை மனிதனில் நம்
Thamathu Saayalai Manithanil Nam
தேவன் வைத்தது அதிசயம் !!
Thaevan Vaiththathu Athisayam !!
தேவன் தாமே படைத்ததை அவன்
Thaevan Thaamae Pataiththathai Avan
ஆளச் செய்ததும் அதிசயம் !!
Aalach Seythathum Athisayam !!
பாவம் வந்த காரணம்
Paavam Vantha Kaaranam
வீழ்ந்ததே அன்று என் இனம்
Veelnthathae Antu En Inam

அதை மீட்க வந்த நிவாரணம்
Athai Meetka Vantha Nivaaranam
அவர் மனித மீட்பின் பூரணம்
Avar Manitha Meetpin Pooranam
அதை மீட்க வந்த நிவாரணம்
Athai Meetka Vantha Nivaaranam
அவர் மனித மீட்பின் பூரணம் -2
Avar Manitha Meetpin Pooranam -2
எந்தன் இயேசுவே…
Enthan Yesuvae…


தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !! Keyboard

theerkkan Uraiththa theerkkamae !!
aakama Niraivaettamae !!
isravaelin paadalae !!
poorvakaalath thaedalae !!
enthan Mukavari Sernthathae !!
purajaathi ennai Meettathae !!

meetpin Iraakam ennul Isaikka kaaranar!!
ivaraiyanti vaetru Aethu iratchakar !!

ivarukgeedu Vaerilla – Ivar
naamaththirku innaiyilla Enthan Yesuvae….

theerkkan Uraiththa theerkkamae
aakama Niraivaettaாmae
isravaelin paadalae
poorva Kaala thaedalae

thamathu Saayalai Manithanil Nam
thaevan Vaiththathu athisayam !!
thaevan Thaamae pataiththathai Avan
aalach Seythathum Athisayam !!
paavam Vantha kaaranam
veelnthathae Antu en Inam

athai Meetka vantha Nivaaranam
avar Manitha Meetpin pooranam
athai Meetka vantha Nivaaranam
avar Manitha meetpin Pooranam -2
enthan Yesuvae…


தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !! Guitar


தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !! for Keyboard, Guitar and Piano

Theerkan Uraitha Theerkamae Chords in G Scale

English