லூக்கா 18

fullscreen1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

fullscreen2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

fullscreen3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.

fullscreen4 வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

fullscreen5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

fullscreen6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.

fullscreen7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

fullscreen8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

1 And he spake a parable unto them to this end, that men ought always to pray, and not to faint;

2 Saying, There was in a city a judge, which feared not God, neither regarded man:

3 And there was a widow in that city; and she came unto him, saying, Avenge me of mine adversary.

4 And he would not for a while: but afterward he said within himself, Though I fear not God, nor regard man;

5 Yet because this widow troubleth me, I will avenge her, lest by her continual coming she weary me.

6 And the Lord said, Hear what the unjust judge saith.

7 And shall not God avenge his own elect, which cry day and night unto him, though he bear long with them?

8 I tell you that he will avenge them speedily. Nevertheless when the Son of man cometh, shall he find faith on the earth?

Tamil Indian Revised Version
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.

Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! ஆண்டின் தொடக்கம் முதல் ஆண்டின் முடிவுவரை உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண் காத்திடும் நாடு!

Deuteronomy 11:11Deuteronomy 11Deuteronomy 11:13

King James Version (KJV)
A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.

American Standard Version (ASV)
a land which Jehovah thy God careth for: the eyes of Jehovah thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.

Bible in Basic English (BBE)
A land cared for by the Lord your God: the eyes of the Lord your God are on it at all times from one end of the year to the other.

Darby English Bible (DBY)
a land which Jehovah thy God careth for; the eyes of Jehovah thy God are constantly upon it, from the beginning of the year even unto the end of the year.

Webster’s Bible (WBT)
A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even to the end of the year.

World English Bible (WEB)
a land which Yahweh your God cares for: the eyes of Yahweh your God are always on it, from the beginning of the year even to the end of the year.

Young’s Literal Translation (YLT)
a land which Jehovah thy God is searching; continually `are’ the eyes of Jehovah thy God upon it, from the beginning of the year even unto the latter end of the year.

உபாகமம் Deuteronomy 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
A land which the LORD thy God careth for: the eyes of the LORD thy God are always upon it, from the beginning of the year even unto the end of the year.

A
land
אֶ֕רֶץʾereṣEH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
for:
careth
דֹּרֵ֣שׁdōrēšdoh-RAYSH
the
eyes
אֹתָ֑הּʾōtāhoh-TA
of
the
Lord
תָּמִ֗ידtāmîdta-MEED
thy
God
עֵינֵ֨יʿênêay-NAY
always
are
יְהוָ֤הyĕhwâyeh-VA
upon
it,
from
the
beginning
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
year
the
of
בָּ֔הּbāhba
even
unto
מֵֽרֵשִׁית֙mērēšîtmay-ray-SHEET
the
end
הַשָּׁנָ֔הhaššānâha-sha-NA
of
the
year.
וְעַ֖דwĕʿadveh-AD
אַֽחֲרִ֥יתʾaḥărîtah-huh-REET
שָׁנָֽה׃šānâsha-NA