Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை

ஆலயம் செல்லுவோம்
ஆண்டவரைத் தொழுவோம்
ராஜாதி ராஜா அவரே – இயேசு
கர்த்தாதி கர்த்தர் அவரே

பல்லவி

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா துதி அல்லேலூயா

சரணங்கள்

ஆலயம் ஒழுங்காய் செல்லுவோம்
ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்தே பாடுவோம்
ஆனந்த துதியோடு போற்றுவோம் – அல்லேலூயா

பாவங்களை மன்னிப்பவர் அவரே
பொல்லா சாபங்கள் நீக்குபவர் அவரே
துன்பங்களைப் போக்குபவர் அவரே
விடுதலைத் தருபவர் அவரே – அல்லேலூயா

உற்சாகமாய் காணிக்கைப் படைத்து
உள்ளத்தையே அவருக்குக் கொடுத்து
உண்மையாய் ஆராதனைச் செய்து
உன்னத ஆசீர்வாதம் பெறுவோம் – அல்லேலூயா

Aalayam Selluvom Aandavarai – ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை Lyrics in English

aalayam selluvom
aanndavaraith tholuvom
raajaathi raajaa avarae – Yesu
karththaathi karththar avarae

pallavi

allaelooyaa allaelooyaa
allaelooyaa thuthi allaelooyaa

saranangal

aalayam olungaay selluvom
aanndavar Yesuvaith tholuvom
aarppariththu makilnthae paaduvom
aanantha thuthiyodu pottuvom – allaelooyaa

paavangalai mannippavar avarae
pollaa saapangal neekkupavar avarae
thunpangalaip pokkupavar avarae
viduthalaith tharupavar avarae – allaelooyaa

ursaakamaay kaannikkaip pataiththu
ullaththaiyae avarukkuk koduththu
unnmaiyaay aaraathanaich seythu
unnatha aaseervaatham peruvom – allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Aalayam Selluvom Aandavarai – ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை PPT
Aalayam Selluvom Aandavarai PPT

அல்லேலூயா அவரே ஆலயம் செல்லுவோம் தொழுவோம் ஆண்டவரைத் ராஜாதி ராஜா இயேசு கர்த்தாதி கர்த்தர் பல்லவி துதி சரணங்கள் ஒழுங்காய் ஆண்டவர் இயேசுவைத் ஆர்ப்பரித்து மகிழ்ந்தே English