1. ஆணி முத்தைக் கண்டேனே நான்!
மகிழ் கொள் உள்ளமே;
இரட்சகா உம்மைப் போற்றுவேன்,
இரட்சண்ய மூர்த்தியே!
2. சர்வ சக்ராதிபதியே!
இராஜாதி இராஜாவே!
நேர் பாதை காட்டும் தீபமே!
நீதியின் ஜோதியே!
3. தேவ சிங்கார வனத்தின்
ஜீவ விருட்சமே!
பாவத்தை நீக்கும் இரட்சகன்
ஷாரோன் ரோஜாப் பூவே!
4. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா
என் திவ்யாமிர்தமே
என் ஆதியே என் அந்தமே
என் ஜீவனும் நீரே
Aani Muththai Kandenae Naan – ஆணி முத்தைக் கண்டேனே நான் Lyrics in English
1. aanni muththaik kanntaenae naan!
makil kol ullamae;
iratchakaa ummaip pottuvaen,
iratchannya moorththiyae!
2. sarva sakraathipathiyae!
iraajaathi iraajaavae!
naer paathai kaattum theepamae!
neethiyin jothiyae!
3. thaeva singaara vanaththin
jeeva virutchamae!
paavaththai neekkum iratchakan
shaaron rojaap poovae!
4. suvarkkaththin jothi naayakaa
en thivyaamirthamae
en aathiyae en anthamae
en jeevanum neerae
PowerPoint Presentation Slides for the song Aani Muththai Kandenae Naan – ஆணி முத்தைக் கண்டேனே நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆணி முத்தைக் கண்டேனே நான் PPT
Aani Muththai Kandenae Naan PPT