Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆண்டவரே என் ஆருயிரே

ஆண்டவரே என் ஆருயிரே
இயேசுவே என் தேவனே -2
உயிர் உள்ளவரை உம் நாமத்தையே
எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2
ஆராதிப்பேன் உம்மையே-4

சருவத்தையும் படைத்த
சருவ வல்ல தேவனே -2
சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2
உம்மையே ஆராதிப்பேன்-2

மகிமைக்கு பாத்திரரே
மங்காத பேரோளியே -2
முழங்கால்கள் யாவும் முடங்கியே
நின்று உம் நாமம் ஆராதிக்கும்-2
உம் நாமம் ஆராதிக்கும்-2

பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2
எல்லா தலைகளும் வணங்கியே
நின்று கை கூப்பி ஆராதிக்கும்-2
கை கூப்பி ஆராதிக்கும்-2

Aarathippaen Ummaiyae Lyrics in English

aanndavarae en aaruyirae
Yesuvae en thaevanae -2
uyir ullavarai um naamaththaiyae
eppothum(ennaalum) aaraathippaen -2
aaraathippaen ummaiyae-4

saruvaththaiyum pataiththa
saruva valla thaevanae -2
saasdaangamaaka vilunthu panninthu ummaiyae aaraathippaen -2
ummaiyae aaraathippaen-2

makimaikku paaththirarae
mangaatha paeroliyae -2
mulangaalkal yaavum mudangiyae
nintu um naamam aaraathikkum-2
um naamam aaraathikkum-2

parisuththa sapaikkullae payapakthikuriyavarae -2
ellaa thalaikalum vanangiyae
nintu kai kooppi aaraathikkum-2
kai kooppi aaraathikkum-2

PowerPoint Presentation Slides for the song Aarathippaen Ummaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆண்டவரே என் ஆருயிரே PPT
Aarathippaen Ummaiyae PPT

ஆராதிப்பேன் ஆராதிக்கும் உம் உம்மையே தேவனே நின்று நாமம் கை கூப்பி ஆண்டவரே ஆருயிரே இயேசுவே உயிர் உள்ளவரை நாமத்தையே எப்போதும்எந்நாளும் சருவத்தையும் படைத்த சருவ English