Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரோக்கியம் ஆரோக்கியம்

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam

ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்
சிறகின் நிழலாலே ஆரோக்கியம்

2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம்)
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை

5. அவதூறு பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல்வாஞ்சையாம்

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam Lyrics in English

Aarokkiyam aarokkiyam – Aarokkiyam Aarokkiyam aarokkiyam aarokkiyam appaavin samookaththil aarokkiyam 1. Neethiyin sooriyan en maelae -avar sirakin nilalaalae aarokkiyam 2. Kattukkal avilkkappatta kantukkutti koluththa kantukalaay valaruvom 3. Thunmaarkka saaththaanai mithippom – (nam) kaalin geel saampalaay erippom 4. Iyaesappaa Nnoykalai sumanthathaal-ini naam sumakka thaevaiyillai thaevaiyillai 5. Avathooraு poraamai akattaுvom vanjakam velivaedam neekkuvom 6. Puthithaay pirantha kulanthaikal pol vaarththaiyaam paalin maelvaanjaiyaam

PowerPoint Presentation Slides for the song ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரோக்கியம் ஆரோக்கியம் PPT
Aarokkiyam Aarokkiyam PPT

ஆரோக்கியம் Aarokkiyam தேவையில்லை அப்பாவின் சமூகத்தில் நீதியின் சூரியன் மேலே சிறகின் நிழலாலே கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் English