Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியானவர் என் நடுவில்

ஆவியானவர் என் நடுவில் இருக்கிறார்
ஒன்றுக்கும் பயமே இல்லை
ஆவியானவர் என் துணையாய் இருப்பதால்
எதற்கும் கவலையே இல்லை

கர்த்தரே ஆவியானவர்
அவராலே எனக்கு விடுதலை உண்டு-2
அவராலே விடுதலை உண்டு-2

1.ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியானவர்
ஆலோசனை பெலனையும்
அருளும் ஆவியானவர்-2

கர்த்தருக்கு பயப்படும்
பயத்தை அருளும் ஆவியே
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்

2.பாவத்தையும் நீதியையும்
உணர்த்தும் ஆவியானவர்
ஞாயத்தையும் உலகத்தையும்
உணர்த்தும் ஆவியானவர்-2

சகல சத்தியத்தில்
என்னை நடத்தும் ஆவியே-2
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்

ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil Lyrics in English

aaviyaanavar en naduvil irukkiraar
ontukkum payamae illai
aaviyaanavar en thunnaiyaay iruppathaal
etharkum kavalaiyae illai

karththarae aaviyaanavar
avaraalae enakku viduthalai unndu-2
avaraalae viduthalai unndu-2

1.njaanaththaiyum unarvaiyum
arulum aaviyaanavar
aalosanai pelanaiyum
arulum aaviyaanavar-2

karththarukku payappadum
payaththai arulum aaviyae
en mael asaivaadumae-2-aaviyaanavar

2.paavaththaiyum neethiyaiyum
unarththum aaviyaanavar
njaayaththaiyum ulakaththaiyum
unarththum aaviyaanavar-2

sakala saththiyaththil
ennai nadaththum aaviyae-2
en mael asaivaadumae-2-aaviyaanavar

PowerPoint Presentation Slides for the song ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியானவர் என் நடுவில் PPT
Aaviyanavar En Naduvil PPT

ஆவியானவர் அருளும் இல்லை அவராலே விடுதலை உண்டு ஆவியே அசைவாடுமேஆவியானவர் உணர்த்தும் நடுவில் இருக்கிறார் ஒன்றுக்கும் பயமே துணையாய் இருப்பதால் எதற்கும் கவலையே கர்த்தரே ஞானத்தையும் English