Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேக நாதனுக்கு

அபிஷேக நாதனுக்கு
அனந்த சொருபனுக்கு
சரணம் சரணம் சரணம்

இன்ப நல் தேவனுக்கு
இனிய நல் நாதனுக்கு
துன்பம் போக்குவோனுக்கு
துயரம் நீக்குவோனுக்கு

ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு
கர்த்தாதி கர்த்தனுக்கு
கருணை மணாளனுக்கு

நித்திய தேவனுக்கு
பரம நல் ராஜனுக்கு சத்திய போதனுக்கு
சரித்திரம் தந்தோனுக்கு

பரலோக தேவனுக்கு
பரம நல் ராஜனுக்கு
பாசம் காட்டிய நம்மை
நேசிக்கும் தேவனுக்கும்

உன்னத தேவனுக்கு உயர்ந்த
நல் ராஜனுக்கு
மண்ணிலே வாழ வைக்கும்
மகிமை மணாளனுக்கு

Abhisheka nathanukku Lyrics in English

Apishaeka naathanukku anantha sorupanukku saranam saranam saranam inpa nal thaevanukku iniya nal naathanukku thunpam pokkuvonukku thuyaram neekkuvonukku raajaathi raajanukku thaevaathi thaevanukku karththaathi karththanukku karunnai mannaalanukku niththiya thaevanukku parama nal raajanukku saththiya pothanukku sariththiram thanthonukku paraloka thaevanukku parama nal raajanukku paasam kaattiya nammai naesikkum thaevanukkum unnatha thaevanukku uyarntha nal raajanukku mannnnilae vaala vaikkum makimai mannaalanukku

PowerPoint Presentation Slides for the song Abhisheka nathanukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேக நாதனுக்கு PPT
Abhisheka Nathanukku PPT

Abhisheka nathanukku Song Meaning

To Abhishek Nathan
To Ananta Soruban
stanza stanza stanza

Good luck to God
Happy birthday Nathan
For the bearer of suffering
For those who remove grief

Rajati Rajan to Devadi Deva
To Kartadi Kartan
Kindness to Manala

To the Eternal God
Parama Nal Rajan for Sathya Bodan
History is for Tanton

To the heavenly God
To Parama Nal Rajan
To us who showed affection
To a loving God

High to the supreme God
To Nal Rajan
Live in the soil
Glory be to Manalan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நல் தேவனுக்கு ராஜனுக்கு சரணம் நாதனுக்கு மணாளனுக்கு பரம அபிஷேக அனந்த சொருபனுக்கு இன்ப இனிய துன்பம் போக்குவோனுக்கு துயரம் நீக்குவோனுக்கு ராஜாதி தேவாதி கர்த்தாதி English