Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்
ஆவியான தேவனே எங்கள் மீது வரும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும்
வயல் வெளியோ காடாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

2. கோணல்கள் நேராக மாறணும்
கரடுமுரடு சமமாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும்
காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

4. அந்த கார இருளெல்லாம் மாறணும்
உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் Lyrics in English

apishaekam oottum analaaka maattum
aaviyaana thaevanae engal meethu varum
asaivaadum asaivaadum
aaviyaana thaevanae asaivaadum – 2

1. vaananthiram vayal veliyaay maaranum
vayal veliyo kaadaaka aakanum
aaviyaana thaevanae asaivaadum – 2

2. konalkal naeraaka maaranum
karadumuradu samamaaka aakanum
aaviyaana thaevanae asaivaadum – 2

3. ularnthu pona elumpukal uyirataiyanum
kaaynthu pona koyilkal ellaam thulirvidanum
aaviyaana thaevanae asaivaadum – 2

4. antha kaara irulellaam maaranum
um velichcham ulakengum paravanum
aaviyaana thaevanae asaivaadum – 2

PowerPoint Presentation Slides for the song Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் PPT
Abisheham Oottrum Analaga Maattum PPT

அசைவாடும் ஆவியான தேவனே மாறணும் வயல் ஆகணும் போன அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் எங்கள் வானந்திரம் வெளியாய் வெளியோ காடாக கோணல்கள் நேராக கரடுமுரடு English