அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான்
வாஞ்சிக்கும் நாடாம் -என்
சரணங்கள்
1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா — அதிசயமான
2. சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் — அதிசயமான
3. விதவிதக் கொள்கை இல்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும் — அதிசயமான
4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை — அதிசயமான
5. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம் — அதிசயமான
6. பல பலத் திட்டம் இல்லை – ஆளும்
சட்டங்கள் ஏதுமில்லை
காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம் — அதிசயமான
7. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் — அதிசயமான
Adhisayamaana Oolimaya Naadaam Lyrics in English
athisayamaana olimaya naadaam
naesarin naadaam – naan
vaanjikkum naadaam -en
saranangal
1. paavam illaatha naadu
oru saapamum kaannaa naadu
niththiya makilchchi oyaatha geetham
unnathaththil osannaa allaelooyaa — athisayamaana
2. santhira sooriyan illai
aanaal irul aethum kaanavillai
thaeva kumaaran jothiyil jothi
niththiya velichchamaavaar – entum pakal — athisayamaana
3. vithavithak kolkai illai
palap pirivulla palakai illai
orae oru kudumpam orae oru thalaivar
engumae anpu mayam – anpullor sellum — athisayamaana
4. pirachchanai aethum illai
veenn kulappangal ontum illai
moli , niram , jaathi pattu utaiyor
evarumae angu illai — athisayamaana
5. kataiththeru aethum illai
tholirsaalaikal ontum illai
thariththirar , selvar ,siriyavar , periyor
aakiya sirappum illai – ellaam samam — athisayamaana
6. pala palath thittam illai – aalum
sattangal aethumillai
kaaval thuraiyillai , kanntippum illai
manithanin aatchi illai – paeraanantham — athisayamaana
7. Yesuvin iraththaththinaal – paavam
kaluvinaal sellalaamae
iththanai periya silaakkiyam ilappor
poomiyil evarum vaenndaam – inte vaareer — athisayamaana
PowerPoint Presentation Slides for the song Adhisayamaana Oolimaya Naadaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமான ஒளிமய நாடாம் PPT
Adhisayamaana Oolimaya Naadaam PPT