Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நடுவதினாலும் அல்ல

நடுவதினாலும் அல்ல
நீர் பாய்ச்சுவதாலும் அல்ல
விளையச்செய்கிற தேவனாலே ஆகும்
விரும்புவதாலும் அல்ல
ஓடுவதாலும் அல்ல
இரங்குகின்ற தேவனாலே ஆகும்

சுவிஷேசம் சொல்வது
என் தலைமேல் விழுந்தது
பாரம் அல்லவே என் கடமை அல்லவோ
எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்

கிறிஸ்துவின்
சுவிஷேசம் சொல்ல
வெட்கப்பட்டிடேன்
சுவாசம் வரையிலும் சுவிஷேசம் சொல்லுவேன்
எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்

Ananth Nazarene – Naduvathinalum alla Lyrics in English

naduvathinaalum alla
neer paaychchuvathaalum alla
vilaiyachcheykira thaevanaalae aakum
virumpuvathaalum alla
oduvathaalum alla
irangukinta thaevanaalae aakum

suvishaesam solvathu
en thalaimael vilunthathu
paaram allavae en kadamai allavo
engum selluvaen engum solluvaen
en Yesu jeevikkiraar

kiristhuvin
suvishaesam solla
vetkappattitaen
suvaasam varaiyilum suvishaesam solluvaen
engum selluvaen engum solluvaen
en Yesu jeevikkiraar

PowerPoint Presentation Slides for the song Ananth Nazarene – Naduvathinalum alla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நடுவதினாலும் அல்ல PPT
Naduvathinalum alla PPT

அல்ல எங்கும் சுவிஷேசம் சொல்லுவேன் தேவனாலே செல்லுவேன் இயேசு ஜீவிக்கிறார் நடுவதினாலும் நீர் பாய்ச்சுவதாலும் விளையச்செய்கிற விரும்புவதாலும் ஓடுவதாலும் இரங்குகின்ற சொல்வது தலைமேல் விழுந்தது பாரம் English