Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அனுக்ரக வார்த்தையோடே இப்போது

அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமாக்காமென்

நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்

தோத்திரம் புகழ் மகிமை – கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபிதே பரனே
பாதசரண் ஆமென்

Anukraga Vaarththaiyode Lyrics in English

Anukraka vaarththaiyotae – ippothu
Atiyaarai anuppumaiyaa
Manamathil thayavuraுm makaththuvaparanae
Vanthanam umaakkaamen

Ninthiru naamamathil – kaetta
Nirmalamaam molikal
Santhatham emathakam mika palanaliththidach
Saami ninnarul purivaay

Thoththiram pukal makimai – geerththi
Thuthikanam thinamumakkae
Paaththiramae athisopithae paranae
Paathasarann Amen

PowerPoint Presentation Slides for the song Anukraga Vaarththaiyode

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனுக்ரக வார்த்தையோடே இப்போது PPT
Anukraga Vaarththaiyode PPT

அனுக்ரக வார்த்தையோடே இப்போதுஅடியாரை அனுப்புமையா மனமதில் தயவுறும் மகத்துவபரனே வந்தனம் உமாக்காமென் நின்திரு நாமமதில் கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் பலனளித்திடச் சாமி நின்னருள் English