Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரோக்கியம் ஆரோக்கியம்

ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

நீதியின் சூரியன் என்மேலே
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்

கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை

அவதூறு பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

Arokiyam Arokiyam Lyrics in English

Aarokkiyam aarokkiyam appaavin samookaththil aarokkiyamneethiyin sooriyan enmaelae sirakin nilalilae aarokkiyamkattukkal avilkkappatta kantukkutti koluththa kantukalaay valaruvomthunmaarkka saaththaanai mithippom kaalin geel saampalaay erippomiyaesappaa Nnoykalai sumanthathaal-ini naam sumakkath thaevaiyillai thaevaiyillaiavathooraு poraamai akattaுvom vanjakam velivaedam neekkuvomputhithaay pirantha kulanthaikal pol vaarththaiyaam paalin mael vaanjaiyaam

PowerPoint Presentation Slides for the song Arokiyam Arokiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரோக்கியம் ஆரோக்கியம் PPT
Arokiyam Arokiyam PPT

ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்நீதியின் சூரியன் என்மேலே சிறகின் நிழலிலே ஆரோக்கியம்கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம்துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் காலின் கீழ் சாம்பலாய் English