Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்புதம் அற்புதம் இதுதான்

அற்புதம் அற்புதம் இதுதான்
அண்ணல் இயேசுவின் மகிமைதான்
ஆனந்தமாக நாம் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடிடுவோம் – அற்புதம்

1. ஏசாயாவின் வாக்கு நிறைவேற
ஏசுபரன் இனி வந்திடுவார்
எனக்காக உயிர் தந்தவர்
இத்தரணியை ஆண்டிடுவார் – அற்புதம்

2. ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தக்கண்டீர் – இனி
அல்பா ஒமேகா நிற்கக் காண்பீர்
நியாயம் தீர்க்க வந்திடுவார்
நித்திய ஜீவனையும் தருவார் – அற்புதம்

3. பரிசுத்த ஸ்தலத்தில் இடமுண்டு – அங்கே
பக்தர்கள் மத்தியில் பங்குண்டு
இன்னல்கள் இனி இல்லை
இன்பமாக வாழ்ந்திடுவோம் – அற்புதம்

அற்புதம் அற்புதம் இதுதான் – Arputham Arputham Ithuthan Lyrics in English

arputham arputham ithuthaan
annnal Yesuvin makimaithaan
aananthamaaka naam aarpparippom
allaelooyaa paadiduvaeாm – arputham

1. aesaayaavin vaakku niraivaera
aesuparan ini vanthiduvaar
enakkaaka uyir thanthavar
iththaranniyai aanndiduvaar – arputham

2. aattukkuttiyin iraththam sinthakkannteer – ini
alpaa omaekaa nirkak kaannpeer
niyaayam theerkka vanthiduvaar
niththiya jeevanaiyum tharuvaar – arputham

3. parisuththa sthalaththil idamunndu – angae
paktharkal maththiyil pangunndu
innalkal ini illai
inpamaaka vaalnthiduvom – arputham

PowerPoint Presentation Slides for the song அற்புதம் அற்புதம் இதுதான் – Arputham Arputham Ithuthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதம் அற்புதம் இதுதான் PPT
Arputham Arputham Ithuthan PPT

அற்புதம் இனி வந்திடுவார் இதுதான் அண்ணல் இயேசுவின் மகிமைதான் ஆனந்தமாக ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா பாடிடுவோம் ஏசாயாவின் வாக்கு நிறைவேற ஏசுபரன் எனக்காக உயிர் தந்தவர் இத்தரணியை English