Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிகாலைப் பொழுது புதிதாகும்

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் உறவு
தம் ஜீவன் மண்ணில் தந்ததால்

சோகங்கள் இனி ஓடியே போகும்
நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும்
கீதங்கள் புதிதாக நாம் பாடவே

தூதர்கள் மண்ணில் தோன்றியே
மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே
மேய்ப்பர்கள் உம்மை போற்றியே
ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே

அன்பென்னும் அலைமோதும் இந்நாளில்
அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில்
இனிதாகும் இனி எங்களின் வாழ்க்கையே

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் உறவு
தம் ஜீவன் மண்ணில் தந்ததால்

நண்பனே
என் வாழ்வை உமக்காய் தந்தேனே
உன் இதயத்தின் வாசற்படியிலே
இந்நாள் வரை உனக்காய் நின்றேனே
நண்பனே தந்தேனே

கண்களும் எதிர்பார்த்ததே
விண்ணின் புகழ்வேந்தன்
மண்ணில் வருவார் என்றே
ஏழையாய் நீயும் தோன்றினாய்
எங்கள் வாழ்விங்கு இன்று வளமாகுமே

இரட்சிப்பின் புது பாதை தந்தாயே
மன்னிப்பின் உருவாக நின்றாயே
பின் வாழ்வை ஈவாக தந்தாயே நீ

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Lyrics in English

athikaalaip poluthu puthithaakum ulaku
en thaevan mannnnil vanthathaal
en thaevan varavu puthithaakum uravu
tham jeevan mannnnil thanthathaal

sokangal ini otiyae pokum
nenjangal ummai naatiyae vaalum
geethangal puthithaaka naam paadavae

thootharkal mannnnil thontiyae
mannan ummai vaalththi paadum pukal geerththiyae
maeypparkal ummai pottiyae
njaanikal kanndu ummai tholuthaettavae

anpennum alaimothum innaalil
athil moolkum nam paavam innaalil
inithaakum ini engalin vaalkkaiyae

athikaalaip poluthu puthithaakum ulaku
en thaevan mannnnil vanthathaal
en thaevan varavu puthithaakum uravu
tham jeevan mannnnil thanthathaal

nannpanae
en vaalvai umakkaay thanthaenae
un ithayaththin vaasarpatiyilae
innaal varai unakkaay nintenae
nannpanae thanthaenae

kannkalum ethirpaarththathae
vinnnnin pukalvaenthan
mannnnil varuvaar ente
aelaiyaay neeyum thontinaay
engal vaalvingu intu valamaakumae

iratchippin puthu paathai thanthaayae
mannippin uruvaaka nintayae
pin vaalvai eevaaka thanthaayae nee

PowerPoint Presentation Slides for the song அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலைப் பொழுது புதிதாகும் PPT
Athikaalai Pozhudhu Puthithagum PPT

மண்ணில் புதிதாகும் தேவன் உம்மை அதிகாலைப் பொழுது உலகு வந்ததால் வரவு உறவு தம் ஜீவன் தந்ததால் இனி இந்நாளில் நண்பனே வாழ்வை தந்தேனே தந்தாயே English