Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிகாலையில் பாலனை தேடி

அதிகாலையில் பாலனை தேடி

செல்வோம் நாம் யாவரும் கூடி

அந்த மாட்டையும் குடில் நாடி

தேவ பாலனை பணிந்திட வாரீர்

வாரீர் வாரீர் வாரீர்

நாம் செல்வோம்

1. அன்னைமா மரியின் மடிமேலே

மன்னன் மகவாகவே தோன்ற

விண் தூதர்கள் பாடல்கள் பாட

விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

அந்த மன்னவன் முன்னிலை நின்றே

தம் கந்தை குளிர்ந்திட போற்றும்

நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி

Athikaalaiyil Paalanai Thaeti Lyrics in English

Athikaalaiyil paalanai thaeti
Selvom naam yaavarum kooti
Antha maattaைyum kutil naati
Thaeva paalanai panninthida vaareer
Vaareer vaareer vaareer
Naam selvom

1. Annaimaa mariyin matimaelae
Mannan makavaakavae thonta
Vinn thootharkal paadalkal paada
Viraivaaka naam selvom kaetka — athi

2. Manthai aayarkal yaavarum angae
Antha mannavan munnilai ninte
Tham kanthai kulirnthida pottaுm
Nalla kaatchiyai kanntida vaareer — athi

PowerPoint Presentation Slides for the song Athikaalaiyil Paalanai Thaeti

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலையில் பாலனை தேடி PPT
Athikaalaiyil Paalanai Thaeti PPT

வாரீர் செல்வோம் பாலனை யாவரும் அதி அதிகாலையில் தேடி கூடி மாட்டையும் குடில் நாடி தேவ பணிந்திட அன்னைமா மரியின் மடிமேலே மன்னன் மகவாகவே English