அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்
1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும
Athimaram Thulirvidaamel Ponaalum அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் Lyrics in English
aththimaram thulirvidaamal ponaalum
aththimaram thulirvidaamal ponaalum
thiraatchaை seti palan kodaamal ponaalum
karththarukkul makilchchiyaayiruppaen
en thaevanukkul kali kooruvaen
1.oliva maram palan attup ponaalum
vayalkalilae thaaniyamintip ponaalum
2.manthaiyilae aadukalintipponaalum
tholuvaththilae maadukalintip ponaalum
3.ellaamae ethiraaka irunthaalum
soolnilaikal tholvi pola therinthaalum
4.uyir nannpan ennai vittup pirinthaalum
oorellaam ennaith thoottiththirinthaaluma
PowerPoint Presentation Slides for the song Athimaram Thulirvidaamel Ponaalum அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் PPT
Athimaram Thulirvidaamel Ponaalum PPT
Song Lyrics in Tamil & English
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
aththimaram thulirvidaamal ponaalum
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
aththimaram thulirvidaamal ponaalum
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
thiraatchaை seti palan kodaamal ponaalum
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
karththarukkul makilchchiyaayiruppaen
என் தேவனுக்குள் களி கூருவேன்
en thaevanukkul kali kooruvaen
1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
1.oliva maram palan attup ponaalum
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
vayalkalilae thaaniyamintip ponaalum
2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
2.manthaiyilae aadukalintipponaalum
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
tholuvaththilae maadukalintip ponaalum
3.எல்லாமே எதிராக இருந்தாலும்
3.ellaamae ethiraaka irunthaalum
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
soolnilaikal tholvi pola therinthaalum
4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
4.uyir nannpan ennai vittup pirinthaalum
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும
oorellaam ennaith thoottiththirinthaaluma