Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

அழகுள்ளவர் அதிசயரே
உம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2
வழிகள் அடைத்த நேரம்
வந்தீரே நல்ல நண்பனாய்
தள்ளிடாமல் கைவிடாமல்
தந்தீரே மாறா உம் அன்பை

அணைத்திடும் என் நல்ல தேவா
காத்திடும் தேவை நிறைவேற்றும்
தாங்கிடும் எந்தன் வேதனையில்
காவலாய் என்றும் கூட இருப்பீர்-2

எந்தன் ஜெபம் கேட்டு
அருகினில் ஓடி வந்து
கண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2
என்றும் உம்மோடு நடந்திடவே தான்
உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும்

என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்
உம்மை விட்டு நான் எங்கு போவேன்
இம்மட்டும் என்னை அழியாமல் காத்த
உம்மை நான் எப்படி மறப்பேன் தேவா?-2-அணைத்திடும்

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Lyrics in English

Azhagullavar Adhisayarae – alakullavar athisayarae

alakullavar athisayarae
um mael naan saaynthiduvaen thaevaa-2
valikal ataiththa naeram
vantheerae nalla nannpanaay
thallidaamal kaividaamal
thantheerae maaraa um anpai

annaiththidum en nalla thaevaa
kaaththidum thaevai niraivaettum
thaangidum enthan vaethanaiyil
kaavalaay entum kooda iruppeer-2

enthan jepam kaettu
arukinil oti vanthu
kannnneer ellaam thutaiththavarae-2
entum ummodu nadanthidavae thaan
ullam thutikkum en Yesu thaevaa-2-annaiththidum

en mael ivvalavaay anpu vaiththirukkum
ummai vittu naan engu povaen
immattum ennai aliyaamal kaaththa
ummai naan eppati marappaen thaevaa?-2-annaiththidum

PowerPoint Presentation Slides for the song Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகுள்ளவர் அதிசயரே PPT
Azhagullavar Adhisayarae PPT

அழகுள்ளவர் அதிசயரே உம் தேவா நல்ல எந்தன் தேவாஅணைத்திடும் உம்மை Azhagullavar Adhisayarae சாய்ந்திடுவேன் வழிகள் அடைத்த நேரம் வந்தீரே நண்பனாய் தள்ளிடாமல் கைவிடாமல் தந்தீரே English