Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாலை நேரம் பாட்டு

பாடல் 4

மாலை நேரம் Christmas பாட்டு
மனதைத் தொட்டு மயக்கிடுதே

1.அழகான வானம் வானத்தில் கானம்
வானதூதர் ராகம் பெயர்கள் தாகம்
அந்த வானிலே நடு ராவிலே
புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார்

2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட
குளிர் வாடை வீச இதமான நேரம்
விண்ணோர்களும் மண்ணோர்களும்
பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார்

3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க
எனைத் தேடி வந்த என் இயேசு பாலா
இந்நாளிலே உலகெங்குமே
சந்தோஷம் பொங்குதே – எங்கள் இரட்சகர் நீரே

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu Lyrics in English

paadal 4

maalai naeram Christmas paattu
manathaith thottu mayakkiduthae

1.alakaana vaanam vaanaththil kaanam
vaanathoothar raakam peyarkal thaakam
antha vaanilae nadu raavilae
puthu seythi vanthathae – Yesu ratchakar piranthaar

2.pani malarkal sithara minminikal aada
kulir vaatai veesa ithamaana naeram
vinnnnorkalum mannnnorkalum
pannpaadu vaalththida – Yesu ratchakar piranthaar

3.en paavam neenga en ullam meetka
enaith thaeti vantha en Yesu paalaa
innaalilae ulakengumae
santhosham ponguthae – engal iratchakar neerae

PowerPoint Presentation Slides for the song மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாலை நேரம் பாட்டு PPT
Christmas Maalai Nearam Christmas Paattu PPT

இயேசு நேரம் ரட்சகர் பிறந்தார் பாடல் மாலை Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் English