தேவமகன் முகம் பார்க்க ஆசை
அந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை
கற்பனையில் கவிபாட ஆசை
அந்த கற்பனையில் கவிபாட ஆசை
என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை
அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன்
மனம் தாளாமல் கண்ணீரை கண்டார்
கண்மணியே நான் இருப்பேன் என்றார்
இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார்
பாதம் என்றும் இடறல் மீட்பார்
எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார்
வாழ்வினிலே கோடி இன்பம் தருவார்
என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார்
உத்தமியே என்றழைததாலே
அவர் நேசம் என்னை மணவாட்டி ஆக்கும்
பிரியமுடன் வாழுவேனே என்றும்
அவர் இயேசு தெய்வம் என் ஆசை தீர்ப்பார்
தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan Mugam Paarka Lyrics in English
thaevamakan mukam paarkka aasai
antha theyvaththodu karam korkka aasai
karpanaiyil kavipaada aasai
antha karpanaiyil kavipaada aasai
en kaalamellaam en ithaya osai -aasai
antuorunaal sorvatainthu ninten
manam thaalaamal kannnneerai kanndaar
kannmanniyae naan iruppaen entar
imai thoongaamal unnai kaappaen entar
paatham entum idaral meetpaar
enthan paathaiyilae valuvaamal serppaar
vaalvinilae koti inpam tharuvaar
entum kaividaamal kannmannipol kaappaar
uththamiyae entalaithathaalae
avar naesam ennai manavaatti aakkum
piriyamudan vaaluvaenae entum
avar Yesu theyvam en aasai theerppaar
PowerPoint Presentation Slides for the song தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan Mugam Paarka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவமகன் முகம் பார்க்க ஆசை- PPT
Devamagan Mugam Paarka PPT

