நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்
3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
Dgs Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls Lyrics in English
Nee illaatha naalellaam naalaakumaa nee illaatha vaalvellaam vaalvaakumaa 1. Uyirin ootte nee aavaay unnmaiyin valiyae nee aavaay uravin pirappae nee aavaay ullaththin makilvae nee aavaay 2. Enathu aattalum nee aavaay enathu valimaiyum nee aavaay enathu aranum nee aavaay enathu kottaைyum nee aavaay 3. Enathu ninaivum nee aavaay enathu moliyum nee aavaay enathu meetpum nee aavaay enathu uyirppum nee aavaay
PowerPoint Presentation Slides for the song Dgs Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா PPT
Dgs Dhinakaran Nee Illatha Nalellam | Golden Hits | Jesus Calls PPT

