Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க சத்தம் கேட்கனும்

உங்க சத்தம் கேட்கனும்
உங்க சித்தம் செய்யனும்
உங்களோடு நடக்கனும்
உம்மைப்போல மாறனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

இந்த பூமியில நான் வாழும்
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்
கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் – 02

அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02

En Aasai – Unga saththam ketganum Lyrics in English

Unga saththam kaetkanum unga siththam seyyanum ungalodu nadakkanum ummaippola maaranum – 02 athuthaan en aasai athuthaan en vaanjai – 02 intha poomiyila naan vaalum ovvoru naalum um saththam kaetkanum um siththam seyyanum – 02 athuthaan en aasai athuthaan en vaanjai – 02 aiyaa ungala pola thirappilae nirkanum kannnneerai vatikkanum janangalai meetkanum – 02 athuthaan en aasai athuthaan en vaanjai – 02

PowerPoint Presentation Slides for the song En Aasai – Unga saththam ketganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க சத்தம் கேட்கனும் PPT
Unga saththam ketganum PPT

அதுதான் ஆசை வாஞ்சை உங்க சத்தம் கேட்கனும் சித்தம் செய்யனும் உம் உங்களோடு நடக்கனும் உம்மைப்போல மாறனும் பூமியில வாழும் ஒவ்வொரு நாளும் ஐயா English