Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் அன்பின் ஆவியானவரே

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே-2
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2

உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன்-2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன்-2

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Lyrics in English

engal anpin aaviyaanavarae
engal ithayaththil vaasam seypavarae-2
intha ulakaththil enakkontum illaiyae
unthan samookaththai vittu engu povaen-2

aaviyaanavarae ennai nirappumae
unthan pirasannaththil
naan tholainthu povaen-2

sornthu pona naeram ellaam
enthan thunnaiyai thaettaravaalanae-2
pelaveenaththil uthavi seypavarae
anpin aaviyae en achchaாramae-2

aaviyaanavarae ennai nirappumae
unthan pirasannaththil
naan tholainthu povaen-2

neer illaatha nimidam vaenndaam
neer illaatha notiyum vaenndaam
neer illaatha moochchum vaenndaam..en thooyarae-2

unthan karam ontu pothumae
ummodu naan entum vaaluvaen-2

aaviyaanavarae ennai nirappumae
unthan pirasannaththil
naan tholainthu povaen-2

PowerPoint Presentation Slides for the song எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கள் அன்பின் ஆவியானவரே PPT
Engal Anbin Aaviyanavare PPT

உந்தன் ஆவியானவரே போவேன் என்னை நிரப்புமே பிரசன்னத்தில் தொலைந்து நீர் இல்லாத எங்கள் அன்பின் செய்பவரே வேண்டாம் இதயத்தில் வாசம் உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே சமூகத்தை English