Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த வேளை வரவேணும்

இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா
இந்த வேளை வரவேணும்
இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும்
சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

1. மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட
மெழுகு போல் உருகி வாடுகிறேன்
கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா
சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா – இந்த

2. பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து
பளிங்கு மாமணி மண்டபங்களாம்
அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா
செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

3. கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல
ஆவியை அருளும் இரட்சகா
பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க
தேவ நதி பாயச் செய்யும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum Lyrics in English

intha vaelai varavaenum en Yesu naathaa
intha vaelai varavaenum
intha vaelai varavaenum en thuyaram theeravaenum
sinthai kaatchi tharavaenum seeyon malai Yesu naathaa – intha

1. meththavae thuyaramaakinaen veyilaik kannda
meluku pol uruki vaadukiraen
karththanae kadaatcham vaiththuk kaatchi thara vaarumaiyaa
siththam vaiththuk kaaththarulum seeyon malai Yesunaathaa – intha

2. paththuth thalai kopurangalaam ponnaalae seythu
palingu maamanni manndapangalaam
aththanaiyum vittirangi aatharikka vaarumaiyaa
seththa paaviyai eluppum seeyon malai Yesu naathaa – intha

3. kooviyalum paavikatkellaam umathu valla
aaviyai arulum iratchakaa
paaviyin iruthayaththil aaviyin kani palukka
thaeva nathi paayach seyyum seeyon malai Yesu naathaa – intha

PowerPoint Presentation Slides for the song இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த வேளை வரவேணும் PPT
Intha Vealai Varavenum PPT

இயேசு நாதா சீயோன் மலை வேளை வரவேணும் காட்சி வைத்துக் வாருமையா துயரம் தீரவேணும் சிந்தை தரவேணும் மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட மெழுகு உருகி English