Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெப சிந்தை எனில் தாரும்

பல்லவி

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா. – ஜெப

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச – ஜெப

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்;
சடமுலகப் பேயை வெல்லும்-நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். – ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய. – ஜெப

ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Lyrics in English

pallavi

jepa sinthai enil thaarum, thaevaa,-ennai

anupallavi

apayamen runakkukkai
aliththaen porpaathaa. – jepa

saranangal

1. unnmai manatho dunnaik kenja,-ula
kennna mellaam akatti urimaiyae minja,
thonmai aayakkaaran polanja,-pava
thoshamakalath thiruraththam ullinja – jepa

2. itaividaamal seyyum ennnam-en
ithayaththil uthayamaay ilangidap pannnum;
sadamulakap paeyai vellum-nar
saathaka munndaakath thayaisey ennullam. – jepa

3. ookkamudan jepam seyya,-thakaa
Nnokka mellaam kettu norungiyae naiya,
paeykkana modupor seyya,-nal
aakkam enil thanthu aekkam theernthuyya. – jepa

PowerPoint Presentation Slides for the song ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெப சிந்தை எனில் தாரும் PPT
Jeba Sinthai Ennil Thaarum PPT

ஜெப எனில் மெல்லாம் பல்லவி சிந்தை தாரும் தேவாஎன்னை அனுபல்லவி அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா சரணங்கள் உண்மை மனதோ டுன்னைக் கெஞ்சஉல கெண்ண அகற்றி English