🏠 Lyrics Chords Bible

உண்மையுள்ள தேவனே (2)

உண்மையுள்ள தேவனே (2)

உண்மையுள்ள தேவனே (2)
சொன்னதை செய்பவரே
வாக்கு மாறாதவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கென்றும் ஸ்தோத்திரம்

ஆசீர்வதிப்பேன் என்றவரே
ஆசீர் எனக்கு தாருமையா
பெருகச் செய்வேன் என்றவரே
பெருக பெருக செய்திடுமே

மேன்மை செய்வேன் என்றவரே
மேன்மையாக வைத்திடுமே
மகிழச்செய்வேன் என்றவரே
உள்ளம் மகிழச் செய்திடுமே

காத்துக் கொள்வேன் என்றவரே
பாதுகாத்து நடத்திடுமே
விலகிடேன் என்றவரே
முடிவு வரைக்கும் வந்திடுமே

Jesus Redeems – Unmaiyulla thevane Lyrics in English

Unnmaiyulla thaevanae (2) Sonnathai seypavarae Vaakku maaraathavarae Sthoththiram Sthoththiram Umakkentum Sthoththiram Aaseervathippaen entavarae Aaseer enakku thaarumaiyaa Perukach seyvaen entavarae Peruka peruka seythidumae Maenmai seyvaen entavarae Maenmaiyaaka vaiththidumae Makilachcheyvaen entavarae Ullam makilach seythidumae Kaaththuk kolvaen entavarae Paathukaaththu nadaththidumae Vilakitaen entavarae Mutivu varaikkum vanthidumae

PowerPoint Presentation Slides for the song Jesus Redeems – Unmaiyulla thevane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jesus Redeems – Unmaiyulla thevane PPT Unmaiyulla thevane PPT

உண்மையுள்ள தேவனே (2) Unnmaiyulla thaevanae (2) சொன்னதை செய்பவரே Sonnathai seypavarae வாக்கு மாறாதவரே Vaakku maaraathavarae ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Sthoththiram Sthoththiram உமக்கென்றும் ஸ்தோத்திரம் Umakkentum Sthoththiram ஆசீர்வதிப்பேன் என்றவரே Aaseervathippaen entavarae ஆசீர் எனக்கு தாருமையா Aaseer enakku thaarumaiyaa பெருகச் செய்வேன் என்றவரே Perukach seyvaen entavarae பெருக பெருக செய்திடுமே Peruka peruka seythidumae மேன்மை செய்வேன் என்றவரே Maenmai seyvaen entavarae மேன்மையாக வைத்திடுமே Maenmaiyaaka vaiththidumae மகிழச்செய்வேன் என்றவரே Makilachcheyvaen entavarae உள்ளம் மகிழச் செய்திடுமே Ullam makilach seythidumae காத்துக் கொள்வேன் என்றவரே Kaaththuk kolvaen entavarae பாதுகாத்து நடத்திடுமே Paathukaaththu nadaththidumae விலகிடேன் என்றவரே Vilakitaen entavarae முடிவு வரைக்கும் வந்திடுமே Mutivu varaikkum vanthidumae
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar