Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி மலைதனிலே கர்த்தர்

LYRICS

கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு
கண்ணீர் பெருகுதையா – அவர்
உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்
உள்ளத்தை உடைக்குதையா

சரணங்கள்

1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்
இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2
பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே
பாதகர்க்காய் வேண்டினார் -2

2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட
களைந்த நிலையில் கர்த்தர் -2
பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே
பரதேசில் இருபாய் என்றார்-2

3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்
சீராளன் தாயைப் பார்த்தார் – 2
பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை
பார் உந்தன் தாயை என்றார் -2

4. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக்
கைவிட்டீர் என்றுரைத்தார் – 2
தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே
சேவகன் காடி கொடுத்தான் – 2

5. எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார்
பொல்லாதார் மீட்படைய -2
உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை
ஒப்பு விக்கின்றேன் என்றார் – 2

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Lyrics in English

LYRICS

kalvaari malaithanilae karththar siluvaik kanndu
kannnneer perukuthaiyaa – avar
uyara siluvaiyil uraiththa pon vaarththaikal
ullaththai utaikkuthaiyaa

saranangal

1. innilaththil thammaik kolai seyvaaraiyum
irangi mannippaar unntoo – 2
pithaavae ivarkatku manniyum entumae
paathakarkkaay vaenntinaar -2

2.kaayangal raththaththai kotta kann mangida
kalaintha nilaiyil karththar -2
paarththumae kalvanai intu ennudanae
parathaesil irupaay entar-2

3. sinthum raththavella siluvaiyil thongidum
seeraalan thaayaip paarththaar – 2
paasak kannkalodu paarththumae yovanai
paar unthan thaayai entar -2

4. en thaevanae en thaevanae aen ennaik
kaivittir enturaiththaar – 2
thaakamaay irukkiraen entavar kooravae
sevakan kaati koduththaan – 2

5. ellaam mutinthathu entu saththamittar
pollaathaar meetpataiya -2
ummutaiyak kaikalil enthan aaviyai
oppu vikkinten entar – 2

PowerPoint Presentation Slides for the song கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி மலைதனிலே கர்த்தர் PPT
Kalvari Malaithanile Karthar PPT

என்றார் கர்த்தர் சிலுவையில் பார்த்துமே தேவனே LYRICS கல்வாரி மலைதனிலே சிலுவைக் கண்டு கண்ணீர் பெருகுதையா உயர உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் English