கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ
கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்
அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே
சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை
Kandirkalo siluvaiyil Lyrics in English
Kannteerkalo seeluvaiyil marikkum Yesuvai kannteerkalo kaayangalil soriyum raththaththaimanniyum enta vaenndalai kaettirkalae aiyo aen kaivittir entar athai marakkakkoodumokannmooti thalai saayavae mutinthathu entar ivvaaraு loka meetpaiyae anpaay unndaakkinaaravvaenndal olam kaayaththaal eetaettam vanthathae aa paavee ithai Nnokkungaal un thosham theerumaeseerkettu maanndu pokaiyil paarththaen en meetparai kanntaen kanntaen siluvaiyil marikkum Yesuvai
PowerPoint Presentation Slides for the song Kandirkalo siluvaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்டீர்களோ சீலுவையில் PPT
Kandirkalo Siluvaiyil PPT
Kandirkalo siluvaiyil Song Meaning
See you in Siluvi
The dying Jesus
In the wounds you see
Spilling blood
No need to say sorry
Alas, you asked
He said why did you give up?
Forget it
Blindfolded
He said done
Thus the salvation of the world
Made with love
Because of Avendal Olam injury
Compensation has come
Ah Bavi if you look at this
Get rid of your problem
When it goes bad
I saw my savior
I saw it on the cross
The dying Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கண்டீர்களோ மரிக்கும் இயேசுவை என்றார் கண்டேன் சீலுவையில் காயங்களில் சொரியும் ரத்தத்தைமன்னியும் வேண்டலை கேட்டீர்களே ஐயோ கைவிட்டீர் மறக்கக்கூடுமோகண்மூடி தலை சாயவே முடிந்தது இவ்வாறு லோக English
