Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon

சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
கெம்பிரித்து பாடு
சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
மகிழ்ந்து களிகூறு
சீயோன் குமாரத்தி – என்
சீயோன் குமாரத்தி

ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரே
சத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )
வந்து விட்டார் உன் நடுவினிலே
நின்று விட்டார் உன் அருகினிலே ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
தளரவிடாதே உந்தன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே ( 2 )
இனி நீ இழிவு அடைவதில்லை
மகிழ்ச்சியின் கிரிடம் தலைமேல் வைத்தார் ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) -சீயோன் குமாரத்தி

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon Kumarathi Gembeerithu Lyrics in English

seeyon kumaaraththi
seeyon kumaaraththi
kempiriththu paadu
seeyon kumaaraththi
seeyon kumaaraththi
makilnthu kalikooru
seeyon kumaaraththi – en
seeyon kumaaraththi

aakkinaikal ellaam akattinaarae
saththurukkalai ellaam vilakkinaarae – ( 2 )
isravaelin raajaavaakiya karththar
unthan naduvil irukkiraar – ( 2 )
theengai kaannaathiruppaay – ini
theengai kaannaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi
thallivittar un thanndanaiyai
akattivittar un pakaivarkalai ( 2 )
vanthu vittar un naduvinilae
nintu vittar un arukinilae ( 2 )
theengai kaannaathiruppaay – ini
theengai kaannaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi
thalaravidaathae unthan kaikalai
payappadaathae nee anjaathae ( 2 )
ini nee ilivu ataivathillai
makilchchiyin kiridam thalaimael vaiththaar ( 2 )
theengai kaannaathiruppaay – ini
theengai kaannaathiruppaay -( 2 ) -seeyon kumaaraththi

PowerPoint Presentation Slides for the song சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon Kumarathi Gembeerithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon PPT
Kumarathi Gembeerithu PPT

சீயோன் குமாரத்தி தீங்கை காணாதிருப்பாய் இனி உந்தன் விட்டார் கெம்பிரித்து பாடு மகிழ்ந்து களிகூறு ஆக்கினைகள் அகற்றினாரே சத்துருக்களை விலக்கினாரே இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் நடுவில் English