🏠 Lyrics Chords Bible

மாரநாதா இயேசு நாதா

மாரநாதா இயேசு நாதா


மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)


1. மன்னவன் உம்மைக் கண்டு
மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு-நான்
எந்நாளும் பாடணுமே


2. குடிவெறி களியாட்டம்
அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள்-நான்
என்றோ வெறுத்துவிட்டேன்


3. பெருமை பாரட்டுகள்
ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம்
சிறிதளவு வேண்டாம் ஐயா


4. நியமித்த ஓட்டத்திலே
நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை நிச்சயமாய்
பெற்றுக்கொள்வேன்


5. ஆவியில் நிரம்பிவிடுவேன்
அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம்
எப்போதும் முழங்கிடுவேன்


6. உம் முகம் பார்க்கணுமே
உம் அருகில் இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே

உம் குரல் கேட்கணுமே!!

Maaranathaa Yesu Lyrics in English

Maaranaathaa Yesu naathaa Seekkiram vaarum aiyaa Vaarum naathaa Yesu naathaa (2) 1. Mannavan ummaik kanndu Maraுroopam aakanumae Vinnnavar koottaththodu-naan Ennaalum paadanumae 2. Kutiveri kaliyaattam Atiyodu akattivittaேn Sanntaikal poraamaikal-naan Ento veraுththuvittaேn 3. Perumai paarattukal Orunaalum vaenndaam aiyaa Sittinpam panamayakkam Sirithalavu vaenndaam aiyaa 4. Niyamiththa ottaththilae Niththam naan odiduvaen Niththiya kireedamthanai nichchayamaay Pettaுkkolvaen 5. Aaviyil nirampividuvaen Ayaraathu jepiththiduvaen Appaavin Suvisesham Eppothum mulangiduvaen 6. Um mukam paarkkanumae Um arukil irukkanumae Umpaatham amaranumae Um kural kaetkanumae!!

PowerPoint Presentation Slides for the song Maaranathaa Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maaranathaa Yesu PPT

மாரநாதா இயேசு நாதா Maaranaathaa Yesu naathaa சீக்கிரம் வாரும் ஐயா Seekkiram vaarum aiyaa வாரும் நாதா இயேசு நாதா (2) Vaarum naathaa Yesu naathaa (2) 1. மன்னவன் உம்மைக் கண்டு 1. Mannavan ummaik kanndu மறுரூபம் ஆகணுமே Maraுroopam aakanumae விண்ணவர் கூட்டத்தோடு-நான் Vinnnavar koottaththodu-naan எந்நாளும் பாடணுமே Ennaalum paadanumae 2. குடிவெறி களியாட்டம் 2. Kutiveri kaliyaattam அடியோடு அகற்றிவிட்டேன் Atiyodu akattivittaேn சண்டைகள் பொறாமைகள்-நான் Sanntaikal poraamaikal-naan என்றோ வெறுத்துவிட்டேன் Ento veraுththuvittaேn 3. பெருமை பாரட்டுகள் 3. Perumai paarattukal ஒருநாளும் வேண்டாம் ஐயா Orunaalum vaenndaam aiyaa சிற்றின்பம் பணமயக்கம் Sittinpam panamayakkam சிறிதளவு வேண்டாம் ஐயா Sirithalavu vaenndaam aiyaa 4. நியமித்த ஓட்டத்திலே 4. Niyamiththa ottaththilae நித்தம் நான் ஓடிடுவேன் Niththam naan odiduvaen நித்திய கிரீடம்தனை நிச்சயமாய் Niththiya kireedamthanai nichchayamaay பெற்றுக்கொள்வேன் Pettaுkkolvaen 5. ஆவியில் நிரம்பிவிடுவேன் 5. Aaviyil nirampividuvaen அயராது ஜெபித்திடுவேன் Ayaraathu jepiththiduvaen அப்பாவின் சுவிசேஷம் Appaavin Suvisesham எப்போதும் முழங்கிடுவேன் Eppothum mulangiduvaen 6. உம் முகம் பார்க்கணுமே 6. Um mukam paarkkanumae உம் அருகில் இருக்கணுமே Um arukil irukkanumae உம்பாதம் அமரணுமே Umpaatham amaranumae உம் குரல் கேட்கணுமே!! Um kural kaetkanumae!!
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar