Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மலை போன்ற துன்பம் நீக்கும்

1. மலை போன்ற துன்பம் நீக்கும்
விஸ்வாசத்தை எனக்கீயும்
தேவாளுகை ஓங் காசிக்கும்
நேயா! ஜெப ஆவி ஈயும்
உமதன்பால் எனதுள்ளம்
மூழ்க நேசா! ஊற்றும் வெள்ளம்

2. வீணாய்க் காலம் கழிக்காமல்,
என் மீட்பரை அறியாதோர்
இருளில் மாண்டு போகாமல்
மீட்பைப் பெறக் கிருபை கூர்;
பாவாத் மாக்கள் மனம் மாற
நிர்ப்பந்தர் இயேசுவைச் சேர!

3. நானும் என் எல்லாம் உமக்கு
பூசையாய்த் தாறேன் கர்த்தரே
மீட்பர் அன்பறியாதோர்க்கு
இரட்சிப்பைக் கூற இயேசுவே!
மன்னிக்கும் தெய்வத்தைச் சேர!
பாவிகளின் மனம் மாற

Malai Pontra Thunbam Neekkum – மலை போன்ற துன்பம் நீக்கும் Lyrics in English

1. malai ponta thunpam neekkum
visvaasaththai enakgeeyum
thaevaalukai ong kaasikkum
naeyaa! jepa aavi eeyum
umathanpaal enathullam
moolka naesaa! oottum vellam

2. veennaayk kaalam kalikkaamal,
en meetparai ariyaathor
irulil maanndu pokaamal
meetpaip perak kirupai koor;
paavaath maakkal manam maara
nirppanthar Yesuvaich sera!

3. naanum en ellaam umakku
poosaiyaayth thaaraen karththarae
meetpar anpariyaathorkku
iratchippaik koora Yesuvae!
mannikkum theyvaththaich sera!
paavikalin manam maara

PowerPoint Presentation Slides for the song Malai Pontra Thunbam Neekkum – மலை போன்ற துன்பம் நீக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலை போன்ற துன்பம் நீக்கும் PPT
Malai Pontra Thunbam Neekkum PPT

English