Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் நேசர் இயேசு ஒருவரே

எந்தன் நேசர் இயேசு ஒருவரே
என் பாசத்துக்குரியவர் நீர் மட்டும் தானே

உலகம் காட்டும் நண்பர் கூட்டம்
ஒரு நாள் என்னை விட்டு பிரியும்
என் தாயும் தகப்பன் காட்டும் நேசம்
என்னை விட்டு அகன்று போகும்
ஆனால் மாறாத மறையாத பிரியாத நேசர்
அவர் மட்டும் தானே.
அவர் மட்டும் தானே

எந்தன் மனசே மனசே,
எந்தன் மனசே மனசே
உன் நேசர் இயேசு ஒருவரே
எந்தன் உயிரே உயிரே,
எந்தன் உயிரே உயிரே
உனக்கெல்லாம் இயேசு ஒருவரே

வாலிபம் மறையும், அதின் இன்பமெல்லாம் மறையும்
பட்டம், பதவி, பணம், புகழ் எல்லாமும் மறையும்.
மறைந்து போகும் அன்புக்காக,
மாறாத உம் நேசம்
என் வாழ்வில் தொலைப்பேனோ ஓ ஓ ஓஹோ….
உயிர் போனாலும் தொலைக்கமாட்டேனே….( மனசே மனசே )

மாயையான உலகத்தில் உமதன்பு போதுமே
உலகத்தின் அன்பும் ஆசைகள் எதுவும் வேண்டாமே
எனதாசை நான் அழித்து
உமதாசை நிறைவேற்றிட
என்னை இன்று தந்தேனே ஏ ஏ ஏஹே…
என் மணவாளன் நீர் அல்லவோ….( மனசே,மனசே)

எந்தன் மணவாளனே,
உம் மார்பில் சாய்ந்தே,
உம்மோடு உறவாடுவேனே
எந்தன் உயிரே உயிரே,
உயிரில் கலந்த உறவே
உம்மோடு தான் என்றும் இருப்பேன்.

Manasae Manasae – Enthan Nesar Yesu Oruvarae Lyrics in English

enthan naesar Yesu oruvarae
en paasaththukkuriyavar neer mattum thaanae

ulakam kaattum nannpar koottam
oru naal ennai vittu piriyum
en thaayum thakappan kaattum naesam
ennai vittu akantu pokum
aanaal maaraatha maraiyaatha piriyaatha naesar
avar mattum thaanae.
avar mattum thaanae

enthan manase manase,
enthan manase manase
un naesar Yesu oruvarae
enthan uyirae uyirae,
enthan uyirae uyirae
unakkellaam Yesu oruvarae

vaalipam maraiyum, athin inpamellaam maraiyum
pattam, pathavi, panam, pukal ellaamum maraiyum.
marainthu pokum anpukkaaka,
maaraatha um naesam
en vaalvil tholaippaeno o o oho….
uyir ponaalum tholaikkamaattaenae….( manase manase )

maayaiyaana ulakaththil umathanpu pothumae
ulakaththin anpum aasaikal ethuvum vaenndaamae
enathaasai naan aliththu
umathaasai niraivaettida
ennai intu thanthaenae ae ae aehae…
en manavaalan neer allavo….( manase,manase)

enthan manavaalanae,
um maarpil saaynthae,
ummodu uravaaduvaenae
enthan uyirae uyirae,
uyiril kalantha uravae
ummodu thaan entum iruppaen.

PowerPoint Presentation Slides for the song Manasae Manasae – Enthan Nesar Yesu Oruvarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் நேசர் இயேசு ஒருவரே PPT
Enthan Nesar Yesu Oruvarae PPT

எந்தன் மனசே உயிரே நேசர் இயேசு ஒருவரே தானே என்னை மறையும் நீர் காட்டும் நேசம் போகும் மாறாத உம் உம்மோடு பாசத்துக்குரியவர் English