Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பா நானும்மைக் கிட்டி

1. மீட்பா நானும்மைக் கிட்டி
வேண்டுகிறேன்;
உம் கிருபையால் என்னை
ஆட்கொள்ளுமேன்;
என்னை ஏற்றுக்கொள்ளீரோ?
என் நெஞ்சில் வசியீரோ?
உன் அன்பால் என் பாவங்கள்
நீங்கிடாதோ?

2. என் துக்கங்களோடு நான்
வருகிறேன்;
முத்தி, என் கண்ணீர் போக்கும்
பணிகிறேன்
உம் கையே என்னை ஆற்றும்
உம் கண்ணே வெளியாக்கும்;
நான் உம்மண்டை சேரவே
ஆசிக்கிறேன்!

3. துக்கத்தால் இளைத்த நான்
இதோ வாறேன்;
ஜீவனோ, மரணமோ
கர்த்தா வாறேன்;
என் பயம் தடுக்குது
முன் தோல்வி மடக்குது;
ஆனால் பிள்ளை போல் நம்பி
கர்த்தா வாறேன்

Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி Lyrics in English

1. meetpaa naanummaik kitti
vaenndukiraen;
um kirupaiyaal ennai
aatkollumaen;
ennai aettukkolleero?
en nenjil vasiyeero?
un anpaal en paavangal
neengidaatho?

2. en thukkangalodu naan
varukiraen;
muththi, en kannnneer pokkum
pannikiraen
um kaiyae ennai aattum
um kannnnee veliyaakkum;
naan ummanntai seravae
aasikkiraen!

3. thukkaththaal ilaiththa naan
itho vaaraen;
jeevano, maranamo
karththaa vaaraen;
en payam thadukkuthu
mun tholvi madakkuthu;
aanaal pillai pol nampi
karththaa vaaraen

PowerPoint Presentation Slides for the song Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பா நானும்மைக் கிட்டி PPT
Meetpa Nanummai Kitti PPT

உம் என்னை வாறேன் கர்த்தா மீட்பா நானும்மைக் கிட்டி வேண்டுகிறேன் கிருபையால் ஆட்கொள்ளுமேன் ஏற்றுக்கொள்ளீரோ நெஞ்சில் வசியீரோ அன்பால் பாவங்கள் நீங்கிடாதோ துக்கங்களோடு வருகிறேன் முத்தி English