Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பரே உம்மைப் பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்

பல்லவி

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்

2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை

3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே! – உம்மை

4. சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை

Meetparae Ummai Pin Sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல Lyrics in English

1. meetparae! ummaip pin sella
siluvaiyai eduththaen;
aelai naan periyonalla
neerae ellaam naan vanthaen

pallavi

ummaip pinselvaen en suvaami
enakkaaka neer mariththeer;
ellaarum otinaalum,
umathanpaal naan nirpaen

2. pettaாr uttaாr aasthi kalvi,
maenmai lokam anaiththum
arpak kuppai entu ennnni,
veruththaenae muttilum – ummai

3. meythaan lokaththaar pakaippaar;
ummai mun pakaiththaarae;
loka njaanikal nakaippaar
payamaen neer viteerae! – ummai

4. sarva valla thaevan anpaay
thidan seyvaar munselvaen;
thaeva thurokikal maa vampaay
seerinaalum naan velvaen – ummai

PowerPoint Presentation Slides for the song Meetparae Ummai Pin Sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பரே உம்மைப் பின் செல்ல PPT
Meetparae Ummai Pin Sella PPT

உம்மை உம்மைப் நீர் மீட்பரே செல்ல சிலுவையை எடுத்தேன் ஏழை பெரியோனல்ல நீரே வந்தேன் பல்லவி பின்செல்வேன் சுவாமி எனக்காக மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் English