Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க முகத்த பார்க்கணும்-Unga

உங்க முகத்த பார்க்கணும்
உங்க சத்தம் கேக்கணும்
தேவனே இயேசு ராஜனே- (2)

தேவனே இயேசு ராஜனே- (4)

அக்கினி ஜுவாலையில்
என்னைத் தூக்கி எறிந்தாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் – (2)
உம் நிழல் என்னைக் காத்திடுமே
என் துணையாளர் நீர் தானே -(2)

சிங்கத்தின் நடுவில்
என்னைத் தூக்கிப் போட்டாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் -(2)
உம் கரம் என்னைக் காத்திடுமே
என் கேடகம் நீர் தானே -(2)

கொள்ளை நோயால்
தேசங்கள் நடுங்கி னாலும்
கலங்கிடவே மாட்டேன்
நீர் என்னோடிருக்கின்றீர் -(2)
உம் இரத்தம் என்னைக் காத்திடுமே
என் கோட்டையும் நீர் தானே! -(2)

உங்க முகத்த பார்க்கணும்-Unga Mugatha Parkkanum Lyrics in English

unga mukaththa paarkkanum
unga saththam kaekkanum
thaevanae Yesu raajanae- (2)

thaevanae Yesu raajanae- (4)

akkini juvaalaiyil
ennaith thookki erinthaalum
kalangidavae maattaen
neer ennotirukkinteer – (2)
um nilal ennaik kaaththidumae
en thunnaiyaalar neer thaanae -(2)

singaththin naduvil
ennaith thookkip pottalum
kalangidavae maattaen
neer ennotirukkinteer -(2)
um karam ennaik kaaththidumae
en kaedakam neer thaanae -(2)

kollai Nnoyaal
thaesangal nadungi naalum
kalangidavae maattaen
neer ennotirukkinteer -(2)
um iraththam ennaik kaaththidumae
en kottaைyum neer thaanae! -(2)

PowerPoint Presentation Slides for the song உங்க முகத்த பார்க்கணும்-Unga Mugatha Parkkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க முகத்த பார்க்கணும்-Unga PPT
Mugatha Parkkanum PPT

நீர் கலங்கிடவே மாட்டேன் என்னோடிருக்கின்றீர் உம் என்னைக் காத்திடுமே தானே உங்க தேவனே இயேசு ராஜனே என்னைத் முகத்த பார்க்கணும் சத்தம் கேக்கணும் அக்கினி ஜுவாலையில் English