Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்

நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் நல்லவரே
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் பெரியவரே

தப்புவிக்க வல்லவர்
தவறாமல் காப்பவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் தயவு என்றுமுள்ளது

உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவே
அதிகாரம் நிறைந்தவரே
உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம்

யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே
பராக்கிரமம் உடையவரே
உம்மை பணிந்தே தொழுகிறோம்

சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவே
நினைத்ததை செய்பவரே

உம்மைத் தடுப்பவர் இல்லையே

இருதயத்தை உருக்கிடும் இயேசுவே
கல்வாரி நாயகரே
உம் அன்பிற்கே அடிமையே

Naam idaividamal aarathikkum Lyrics in English

Naam itaividaamal aaraathikkum Dhevan nallavarae naam itaividaamal aaraathikkum Dhevan periyavaraethappuvikka vallavar thavaraamal kaappavar avar kirupai entumullathu avar thayavu entumullathuunnathaththil amarnthidum Yesuvae athikaaram nirainthavarae ummai uyarththiyae makilkintomyuththaththilae vettiyin Yesuvae paraakkiramam utaiyavarae ummai panninthae tholukiromsingaasanaththai asaiththidum Yesuvae ninaiththathai seypavaraeummaith thaduppavar illaiyaeiruthayaththai urukkidum Yesuvae kalvaari naayakarae um anpirkae atimaiyae

PowerPoint Presentation Slides for the song Naam idaividamal aarathikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் PPT
Naam Idaividamal Aarathikkum PPT

இயேசுவே இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் உம்மை நல்லவரே பெரியவரேதப்புவிக்க வல்லவர் தவறாமல் காப்பவர் கிருபை என்றுமுள்ளது தயவு என்றுமுள்ளதுஉன்னதத்தில் அமர்ந்திடும் அதிகாரம் நிறைந்தவரே உயர்த்தியே மகிழ்கின்றோம்யுத்தத்திலே English