நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2
எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2
நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன்-2-நல்லவரே
1.குப்பையிலே தெரிந்து கொண்டீர்
நன்றி சொல்கிறேன்
குழந்தையாய் மாற்றி விட்டீர்
நன்றி சொல்கிறேன்-2
உயர்ந்தவரே உயர்ந்தவரே
உயிரோடு கலந்தவரே-2
உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம்மை பாடுவேன்-2-நல்லவரே
2.அழுக்கான என்னை அழைத்தீர்
நன்றி சொல்கிறேன்
அன்போடு அணைத்துக்கொண்டீர்
நன்றி சொல்கிறேன்-2
பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களை சுமந்தவரே-2
உயிர் தந்த இயேசு நாதா
உம்மைப்பாடுவேன்-2-நல்லவரே
Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி Lyrics in English
nallavarae umakku nanti solkiraen
nanmaikal seytheerae nanti solkiraen-2
enakkaaka vantheerae nanti solkiraen
jeevanaiyum thantheerae nanti solkiraen-2
nanti solkiraen umakku
nanti solkiraen-2-nallavarae
1.kuppaiyilae therinthu konnteer
nanti solkiraen
kulanthaiyaay maatti vittir
nanti solkiraen-2
uyarnthavarae uyarnthavarae
uyirodu kalanthavarae-2
uyir vaalum naatkalellaam
ummai paaduvaen-2-nallavarae
2.alukkaana ennai alaiththeer
nanti solkiraen
anpodu annaiththukkonnteer
nanti solkiraen-2
parisuththarae parisuththarae
paavangalai sumanthavarae-2
uyir thantha Yesu naathaa
ummaippaaduvaen-2-nallavarae
PowerPoint Presentation Slides for the song Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லவரே உமக்கு நன்றி PPT
Nallavarae Umakku Nantri PPT
Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி Song Meaning
I thank you good man
I thank you for doing good things-2
Thank you for coming for me
I thank You for giving me life-2
I thank you
Thank you-2-good one
1. You found it in the trash
I say thank you
You have turned me into a child
Thank you-2
The highest is the highest
He who is mixed with life-2
All the days of life
I will sing of you-2-good one
2. You called me dirty
I say thank you
You hugged me with love
Thank you-2
Holy is holy
Bearer of sins-2
Not Jesus who gave life
I will sing to you-2-good one
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English