Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர்,நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே

நன்மை ஏதும் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ.. ஆ அந்த அன்பில் மகிழ்வோம் 
அன்பரின் பாதம் பணிவோம்  -2

அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே  -2

வான மீதில் ஏசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை வாருமே
ஆ.. ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே  -2

அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே  -2

Nam Devan Anbullavar Lyrics in English

Nam Dhevan anpullavar nam Dhevan Parisuththar nam Dhevan neethiparar,namakkaay jeevan thantha Yesu avarae nanmai aethum ontum illaiyae enta pothum nammai naesiththaarae aa.. Aa antha anpil makilvom  anparin paatham pannivom  -2 aththimaram thulir vidaamar ponaalum thiraatchaைch seti kani kodaamar ponaalum aa.. Aa avar kaayam Nnokkuvom athuvae entum pothumae  -2 vaana meethil aesu irangi varuvaar thaeva thoothar pola makimai vaarumae aa.. Aa engal thaevaa vaarumae alaiththu vaanil sellumae  -2 Alleluya geetham naam entum paaduvom aanndavarodentum naam aalukai seyvom aa antha naal nerunguthae ninaiththaal nerunguthae ninaiththaal nenjam ponguthae  -2

PowerPoint Presentation Slides for the song Nam Devan Anbullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் PPT
Nam Devan Anbullavar PPT

Nam Devan Anbullavar Song Meaning

Our God is loving and our God is holy
Our God is righteous, Jesus is the one who gave us life

Nothing good
You still love us
Ah.. Ah let's enjoy that love
Let us bow down to the beloved's feet -2

Even if the fig tree does not sprout
Even if the vine does not bear fruit
Ah.. Ah let's look at his injury
That is always enough -2

Jesus will come down from heaven
Glory will come like an angel of God
Ah.. Ah our God will come
Take off -2

Hallelujah we will sing forever
We will rule with the Lord
Ah, that day is approaching
Come closer if you want
If you think of it, let your heart burn -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் நம் போனாலும் வாருமே நெருங்குதே நினைத்தால் அன்புள்ளவர் பரிசுத்தர்நம் நீதிபரர்நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே நன்மை ஏதும் ஒன்றும் இல்லையே போதும் English