நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே
வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்
இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்
நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்
Nambathakka thagappane Lyrics in English
Nampaththakka thakappanae ummaiththaanae nampiyullaen ummaiththaanae nampiyullaen nampaththakka thakappanaevaalvae valiyae vaalththukiraேn ummai vanangukiraேnum samookam kutiyirunthu saththiyaththai unavaakkinaen vasanam thiyaanam seythu um vaarththaiyaal vaalkintenithaya viruppamellaam eppatiyum niraivaettaுveer -en oppataiththaen valikalellaam ummaiyae saarnthu konntaenneethi naermaiyellaam pattappakal polaakum -en neer enakkul iruppathanaal ellaam seythu mutippeer
PowerPoint Presentation Slides for the song Nambathakka thagappane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பத்தக்க தகப்பனே PPT
Nambathakka Thagappane PPT
Nambathakka thagappane Song Meaning
Faithful father
I trust in you
I trust in you
Faithful father
Through life
I salute you and worship you
Live in your community
I fed the truth
Meditate on the verse
I live by the word
Heart's desire
You will fulfill anyway -N
I handed over all the ways
I depended on you
Justice and fairness
It's like daylight -N
Because you are in me
You will get everything done
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம்பத்தக்க உம்மைத்தானே நம்பியுள்ளேன் செய்து தகப்பனே தகப்பனேவாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் உம் வார்த்தையால் வாழ்கின்றேன்இதய English
