Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நம்பிக்கையின் காரணர் நீரே

என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆளுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2

உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2
-என் நம்பிக்கையின்

முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே-2
கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2
-உம்மை ஆராதிப்பேன்

சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே-2
கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2
-உம்மை ஆராதிப்பேன்

Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே Lyrics in English

en nampikkaiyin kaaranar neerae
en vaalvin arththam neerae
ennai aalukai seypavar neerae
ummai pukalnthu paadiduvaenae-2

ummai aaraathippaen aarpparippaen
aayul varai ummai sthoththarippaen-2
-en nampikkaiyin

muthalum neerae mutivum neerae
thuvangiyathai mutippavar neerae-2
kadalin maelae nadanthu karai serppavarum neerae-2
-ummai aaraathippaen

sonnathai seyyum unnathar neerae
vaakku maaraa uththamar neerae-2
kooppitta naeraththil ellaam sevi koduppavarum neerae-2
-ummai aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நம்பிக்கையின் காரணர் நீரே PPT
Nambikkaiyin Kaaranar Neerae PPT

Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே Song Meaning

You are the cause of my hope
You are the meaning of my life
You are the one who rules me
I will sing your praises-2

I will worship you
I will praise you forever-2
- Of my faith

You are the beginning and the end
You are the one who finishes what is started-2
It is water that walks above the sea and reaches the shore-2
- I will worship you

You are the one who does what you say
Vot Mara Uttamar Neere-2
You are the one who hears everything at the time of calling-2
- I will worship you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English