நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2
இயேசு தான் அவர் இயேசு தான் – 4
Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம் Lyrics in English
naan aluthapothu ellaam en arukil vanthavarae
unga karangalinaalae en kannnneer thutaiththavarae- 2
1.anpaay irupaen entu solvaarkal
alatchiyamaay vittu povaarkal – 2
anpu tharupavarum neerthaan aiyaa – 2
ummai anti enakku yaaru aiyaa – 2
2.uthavi seyvaen entu solvaarkal
uthari thalli vittu povaarkal – 2
uthavi seypavarum neerthaan aiyaa – 2
ummai anti enakku yaaru aiyaa – 2
3.ulakam ennai veruththathu aiyaa
uravukal ennaiyum pakaiththathu aiyaa – 2
verukkaatha theyvam neerthaan aiyaa – 2
ummai anti enakku yaaru aiyaa – 2
Yesu thaan avar Yesu thaan – 4
PowerPoint Presentation Slides for the song Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் அழுதபோது எல்லாம் PPT
Nan Alutha Pothu Ellam PPT
Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம் Song Meaning
He came near me when I cried
You who have wiped away my tears with your hands- 2
1. They will say that I will be dear
They will leave indifferently – 2
You are the one who gives love, sir – 2
Who is there for me but you sir – 2
2. They will say that they will help
They will give up and leave – 2
You are the one who helps, sir – 2
Who is there for me but you sir – 2
3. The world hated me sir
Relations made me hostile too sir – 2
You are the God who does not hate, sir – 2
Who is there for me but you sir – 2
Jesus is He is Jesus – 4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English