நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே
Nandri nandri endru Lyrics in English
Nanti nanti entu nanti nanti entu naal muluthum thuthippaen naathaa ummaith thuthippaenkaalaiyilum thuthippaen maalaiyilum thuthippaen mathiyaththilum thuthippaen iravinilum thuthippaenunnnum pothum thuthippaen urangum pothum thuthippaen amarum pothum thuthippaen nadakkum pothum thuthippaenvaalththum pothum thuthippaen thaalththum pothum thuthippaen nerukkaththilae thuthippaen – pirar veraுkkum pothum thuthippaensakaayarae thayaapararae sinaekitharae en sirushtikaraesaththiyamae en niththiyamae en jeevanae nal aayanaeunnatharae uyarnthavarae en parikaariyae paliyaaneerae
PowerPoint Presentation Slides for the song Nandri nandri endru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி நன்றி என்று PPT
Nandri Nandri Endru PPT
Nandri nandri endru Song Meaning
Thank you thank you
Thank you thank you
I will praise you all day long
Nata I will praise you
I will praise in the morning
I will praise in the evening too
I will praise in the afternoon
I will praise even at night
I will praise while eating
I will praise even when I sleep
I will praise you while sitting
I will praise when it happens
I will praise you enough
I will praise you even if you humble me
I will praise in intimacy – others
I will praise even if I hate
Comrade, preparer
My friend, my creator
Truth is my eternity
My life is good
You are the Most High
You are my remedy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் போதும் நன்றி நாள் முழுதும் நாதா உம்மைத் துதிப்பேன்காலையிலும் மாலையிலும் மதியத்திலும் இரவினிலும் துதிப்பேன்உண்ணும் உறங்கும் அமரும் நடக்கும் துதிப்பேன்வாழ்த்தும் தாழ்த்தும் நெருக்கத்திலே பிறர் English
