Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள் தோறும் போற்றுவேன்

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்
செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து
நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்

மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்
போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா
மீண்டும் ஜீவனை கொடுத்து
நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

Nandri sollamal irukkave Lyrics in English

Nanti sollaamal irukkavae mutiyaathu
Pala nanmai seytha Yesuvukkae
Nanti nanti nanti entu
Solli naan thuthippaen
Naal thoraுm pottaுvaen

Eththanaiyo nanmaikalai en vaalvil
Seythaarae aeraalamaay nanti solvaen
Aththanaiyum ninaiththu ninaiththu
Naan thuthippaen aanndavarai pottaுvaen

Marana pallaththaakkil naan nadakkum
Pothellaam paathukaaththeer aiyaa
Meenndum jeevanai koduththu
Neer ennai vaala vaiththeer aiyaa

Dhevan aruliya solli mutiyaatha
Eevukalukkaay Sthoththiram
Alavillaatha avarin kirupaikalukkaay
Aayul muluthum Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Nandri sollamal irukkave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது PPT
Nandri Sollamal Irukkave PPT

Nandri sollamal irukkave Song Meaning

Can't help but say thank you
To Jesus who did many good things
Thank you thank you thank you
I will praise by saying
I will appreciate it every day

So many benefits in my life
Thank you very much if you do
Think about it all
I will praise and praise the Lord

I will walk through the valley of death
You always protected me sir
Giving life back
You made me live sir

What God has blessed is unspeakable
Praise be to the flies
For his infinite grace
Blessings for life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி சொல்லி துதிப்பேன் போற்றுவேன் நினைத்து ஐயா ஸ்தோத்திரம் சொல்லாமல் இருக்கவே முடியாதுபல நன்மை செய்த இயேசுவுக்கே நாள் தோறும் எத்தனையோ நன்மைகளை வாழ்வில் செய்தாரே English