இஸ்ரவேலே உன்னை காக்கும் தேவன்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
இனியும் கலங்குவதேன் – நீயும்
பார்வோனின் சேனைகள்
உன்னை தொடர்ந்து வந்த போது
தம் கரத்தால் செங்கடலை பிளந்தாரே
இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
அவர் மாறிடாரே
வனாந்திர யாத்திரையில்
நீயும் சோர்ந்து போகையிலே
தம் சமுகம் உன்னுடனே இருந்ததே
இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
அவர் விலகிடாரே
Isravele unnai kakkum Lyrics in English
Isravaelae unnai kaakkum Dhevan uranguvathillai thoonguvathillai iniyum kalanguvathaen – neeyumpaarvonin senaikal unnai thodarnthu vantha pothu tham karaththaal sengadalai pilanthaarae isravaelaik kaakkiravar nam thaevanae avar maaridaaraevanaanthira yaaththiraiyil neeyum sornthu pokaiyilae tham samukam unnudanae irunthathae isravaelaik kaakkiravar nam thaevanae avar vilakidaarae
PowerPoint Presentation Slides for the song Isravele unnai kakkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே உன்னை காக்கும் தேவன் PPT
Isravele Unnai Kakkum PPT
Isravele unnai kakkum Song Meaning
Israel is the God who protects you
Not sleeping not sleeping
No more worries - you too
Pharaoh's armies
When you followed
He parted the Red Sea with his hand
Israel's protector is our God
He has not changed
On a wilderness pilgrimage
You are also tired
His association was with you
Israel's protector is our God
He left
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை தம் இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே இஸ்ரவேலே காக்கும் தேவன் உறங்குவதில்லை தூங்குவதில்லை இனியும் கலங்குவதேன் நீயும்பார்வோனின் சேனைகள் தொடர்ந்து கரத்தால் செங்கடலை பிளந்தாரே English
