Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 

பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

Aaviyanavare anbin aaviyanavare Lyrics in English

Aaviyaanavarae anpin aaviyaanavarae ippo vaarum irangi vaarum engal maththiyilae ulaiyaana settinintu thookki eduththavarae paavam kaluvi thooymaiyaakkum intha vaelaiyilae  pathmu theevinilae pakthanaith thaettineerae ennaiyum thaetti aatta vaarum intha vaelaiyilae seenaay malaiyinilae irangi vanthavarae aathma thaakam theerkka vaarum intha vaelaiyilae naesarin maarpinilae inithaay saaynthidavae aekkamutten virumpi vanthaen unthan paathaththilae aaviyin varangalinaal ennaiyum nirappidumae elunthu jolikka ennnney oottaுm intha vaelaiyilae

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare anbin aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியானவரே அன்பின் ஆவியானவரே PPT
Aaviyanavare Anbin Aaviyanavare PPT

Aaviyanavare anbin aaviyanavare Song Meaning

The Spirit is the Spirit of love
Come and come down
Among us

You are the one who lifted it from the mud
This is the time when sin is washed and purified

You have blessed the devotee on the island of Padmu
At this time you will come to comfort me too

He who came down on Mount Sinai
It is at this time that soul thirst is quenched

Leaning sweetly on Nasser's chest
I longed and wanted to be at your feet

Fill me with the gifts of the Spirit
At this time of pouring oil to rise and shine

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாரும் வேளையிலே இறங்கி என்னையும் ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பத்மு தீவினிலே பக்தனைத் English