Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்கெதிராய் ஆயுதங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்

மகனே நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்

ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்

யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்

தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு

Unakethiray aayuthangal Lyrics in English

Unakkethiraay aayuthangal vaaykkaathae pokum un maelae yuththangal elumpi vanthaalummakanae nee payappadaathae Dhevan irukkiraaraapirakaamin Dhevan unnodu eesaakkin Dhevan unnodu yaakkopin Dhevan unnodu yaavaiyum seythiduvaaryoseppin Dhevan unnodu eliyaavin Dhevan unnodu elumpiduvaay nee sevai seyya Karththar paarththuk kolvaarthaaveethin Dhevan nammodu senaikalin Karththar nammodu karththaraith thuthiththu paadiduvom aaseervaatham namakkunndu

PowerPoint Presentation Slides for the song Unakethiray aayuthangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கெதிராய் ஆயுதங்கள் PPT
Unakethiray Aayuthangal PPT

தேவன் உன்னோடு கர்த்தர் நம்மோடு உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்மகனே பயப்படாதே இருக்கிறார்ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் யாவையும் செய்திடுவார்யோசேப்பின் எலியாவின் English