Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன்

நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

கடந்த ஆண்டெல்லாம் (நாட்களெல்லாம்)
கண்மணி போல் காத்தீரே
புதிய ஆண்டு (நாள்) தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே

உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்

கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்

எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர்
சர்வ வல்லவரே

எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து
மணமகளாக்கிவிட்டீர்

Nanmaikalin nayakane Lyrics in English

Nanmaikalin naayakanae nanti solli makilkiraேn unnmaiyulla theyvamae uyirodu kalanthavarae nanmaikalin naayakanae nanti nanti aiyaa unnmaiyulla theyvamae uyirodu kalanthavaraekadantha aanndellaam (naatkalellaam) kannmanni pol kaaththeerae puthiya aanndu (naal) thanthu puthiyana (puthumaikal) seypavaraeumakkaay kaaththirunthu puthupelan ataikinten ummaiyae pattik konndu puthiya manushanaanaenKarththar karam ennodu iruppathai unara vaiththeer anaekar arikkaiyida appaa neer kirupai seytheerenakku ethiraanor en saarpil varavaiththeer samaathaanam seyya vaiththeer sarva vallavaraeepsipaa entalaiththu enmaelae piriyamaaneer piyoolaa entalaiththu manamakalaakkivittir

PowerPoint Presentation Slides for the song Nanmaikalin nayakane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன் PPT
Nanmaikalin Nayakane PPT

நன்றி நன்மைகளின் நாயகனே உண்மையுள்ள தெய்வமே உயிரோடு புதிய வைத்தீர் என்றழைத்து சொல்லி மகிழ்கிறேன் கலந்தவரே ஐயா கலந்தவரேகடந்த ஆண்டெல்லாம் நாட்களெல்லாம் கண்மணி காத்தீரே ஆண்டு English