தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்
நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்
பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்
அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை
காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்
நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை
தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri Soluvean PowerPoint
தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum
தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum PPT
Download தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri Soluvean Tamil PPT